இந்த ஆப்ஸ் உங்கள் மொபைலில் Google Password Managerருக்கான ஷார்ட்கட்டை வழங்குகிறது. இதன் மூலம் உங்கள் கடவுச்சொல், கடவுச்சாவிகள் மற்றும் பலவற்றை விரைவாகவும் எளிதாகவும் கண்டறியலாம் நிர்வகிக்கலாம்.
உங்கள் Android மொபைலில் Google Password Manager ஏற்கெனவே உள்ளமைக்கப்பட்டுள்ளது. இது உங்கள் கடவுச்சொற்களைப் பாதுகாப்பாகச் சேமித்து, நீங்கள் விரைவாக உள்நுழைய உதவும்.
கடவுச்சொற்களை எளிதாகக் கையாளலாம்:
எந்தவொரு சாதனத்திலும் உள்ள ஆப்ஸிலும் தளங்களிலும் உள்நுழையலாம். இதற்கு நீங்கள் கடவுச்சொற்களை நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை, மீண்டும் பயன்படுத்த வேண்டியதில்லை. Chrome (அனைத்துப் பிளாட்ஃபார்ம்களிலும்) மற்றும் Androidல் Google Password Manager உள்ளமைக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்டது:
20 ஆக., 2025